தேன்குழல் / Thenkuzhal / முறுக்கு / Murukku
15 – 75
1 பீஸ்/Pc – 15
5 பீஸ்/Pc – 75
இப்பகுதியில் சுடப்படும் முறுக்கு செட்டிநாட்டு சொல் வழக்கில் தேன்குழல் என அழைக்கப்படுகிறது.
தேன் அடையில் இருக்கும் சிறு துவாரங்களை ஒத்த அளவில் முறுக்கு கட்டையின் துவார அளவும் இருப்பதாலும், தேன்குழல் முறுக்கை உடைத்துப் பார்த்தால் சிறு துவாரமும் நடுப்பகுதியில் தெரிய வருவதாலும் இவ்வாறு அழைக்கப்படலாம்.
நமது அக்சயா புட் ஃப்ராடெக்ட்ஸ் நிறுவனம் முதல் தர கடலை எண்ணை, உயர் தர அரிசி மற்றும் நயம் உளுந்து கொண்டு தயார் செய்கிறோம்.
GLCS I TR I 13304 I 2020-21 | |
Nutritional Value | Unit g / 100g |
Moisture | 1.43 |
Fat | 27.85 |
Fiber | BDL ( DL 0.1) |
Protein | 9.61 |
Carbohydrate | 60.65 |
Energy | 531.69 |
Akshiya Thenkuzhal Murukku, Traditional Chettinadu Murukku, First Quality Snacks, Best Snacks 2021
Specification: தேன்குழல் / Thenkuzhal / முறுக்கு / Murukku
|
||
Dimensions | ||
---|---|---|
|